Ambedkar is the 33rd ward

img

சிதம்பரம் நகரத்திலுள்ள 33-வது வார்டு அம்பேத்கார்

சிதம்பரம் நகரத்திலுள்ள 33-வது வார்டு அம்பேத்கார் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை  வருவாய், நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து காலி செய்யக்கோரி தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்கள்.